Type to search

உலக சந்தையில் விலை குறைவு ஆனால் இலங்கையில் அதிகம் – பந்துல கேள்வி!

Head Line NEWS

உலக சந்தையில் விலை குறைவு ஆனால் இலங்கையில் அதிகம் – பந்துல கேள்வி!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

{ price world market low Sri Lanka }
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைந்துள்ள போதிலும் அரசாங்கம் தொடர்ந்து எரிபொருள் விலையினை அதிகரித்து செல்வதாக ஒன்றிணைந்த எதிர்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை குறைந்துள்ளது.

அதன் மக்களுக்கு அதிக நன்மைகளை பெற்றுகொடுக்க முடியும்.

ஆனால் அரசாங்கம் குறித்த நன்மைகளை மக்களுக்கு பெற்றுக்கொடிப்பதிலிருந்து விலகி மக்களுக்கு மேலும் வாழ்க்கை சுமையினை அதிகரித்துள்ளதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Tags: price world market low Sri Lanka

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

The post உலக சந்தையில் விலை குறைவு ஆனால் இலங்கையில் அதிகம் – பந்துல கேள்வி! appeared first on TAMIL NEWS.


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •