Type to search

ஹெச்1பி விசாவில் மாற்றம் உண்டா இல்லையா?

USA USA Top Story USA Trending News WORLD

ஹெச்1பி விசாவில் மாற்றம் உண்டா இல்லையா?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

2015 ம் ஆண்டு  முதல், அமெரிக்காவில் எச்1பி விசா அந்தஸ்தோடு வசிப்பவர்களின் கணவன் அல்லது மனைவி அங்கு தங்கி பணி புரிய, அக்காலப்பகுதியின் அமெரிக்க ஜனாதிபதி அனுமதி வழங்கி இருந்தார். எனினும் இந்த அனுமதிக்கு அந்நாட்டவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.H1B visa status change revealed

டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்ததும், அதிக அமெரிக்கர்களை பணியில் அமர்த்தவும், அவர்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கவும் முடிவு செய்து, எச்1பி விசா அனுமதி அந்தஸ்தை மாற்றப்போவதாக ஜனவரி மாதம் அறிவித்தார். இதற்கான அறிவிப்பு பெப்ரவரி மாதம் வெளியிடப்படும் எனக்கூறப்பட்டாலும், அது ஜூன் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. எனினும் இதற்கான அறிவிப்பு இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை

இதனிடையே அமெரிக்க அரசின் உயர் அதிகாரி மேரிகே கார்ல்சன் டெல்லியில் உரையாற்றிய போது, ஹெச்1பி விசாவில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது என்றும்ஹெச் 4 விசாவில் புதிதாக எதுவும் சேர்க்கப்படாது என்றும் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியபடி, ஹெச்1பி விசாவில் மாற்றம் கொணரப்பட்டால், அந்த விசா அந்தஸ்த்தில் இருப்போரின் கணவன் அல்லது மனைவி வேலையை இழக்க நேரிடும்.

H1B visa status change revealed, H1B visa status change, H1B visa status, visa status, H1B visa, Tamil World news, America news

மேலதிக உலக செய்திகள்
பாகம் 2: யார் இந்த யாஷிகா ஆனந்த்??
சுவிஸ் செக்ஸ் நிறுவனம் வர்த்தக முத்திரை மீறலுக்காக இலாப தண்டம் செலுத்துகிறது!!
முன்மொழியப்பட்ட ஊதிய வெட்டுக்களுக்கு எதிராக ரயில் தொழிலாளர்கள் கண்டனம்
சுய பரிசோதனை HIV கிட் சுவிட்சர்லாந்து சந்தையில் விற்பனக்கு
தாய் குழந்தைகளைக் காப்பாற்றி விட்டு தான் உயிரிழந்த சோகம்!

எமது ஏனைய தளங்கள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like