Type to search

சிங்கப்பூரில் டிரம்பின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும் இந்த விசேட படை பற்றி தெரியுமா?

USA USA Head Line USA Top Story WORLD

சிங்கப்பூரில் டிரம்பின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும் இந்த விசேட படை பற்றி தெரியுமா?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இந்தியாவில் மேற்கு வங்காளம் மற்றும் அதை ஒட்டி உள்ள பகுதிகளில் கூர்க்கா இன மக்கள் வசித்து வருகிறார்கள். Special Gurkhas Team Appointed Protect Trump Singapore

இவர்கள் பெரும்பாலும் நாடு முழுவதும் சென்று காவலாளி பணிகளையே செய்வது வழக்கம்.

மேலும் இந்திய ராணுவத்திலும் கூர்க்கா படை என்ற தனிப்பிரிவு செயல்படுகிறது.

அவர்கள் காவல் பணிகளில் மிகவும் திறமையாக இருப்பதால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த பணிகளை செய்ய வைக்கின்றனர்.

இதேபோல சிங்கப்பூரிலும் கூர்க்கா வீரர்களுக்கு முக்கியமான பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சிங்கப்பூரில் இந்தியர்கள் குடியேறியபோது அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக கூர்க்கா வீரர்களும் அழைத்து செல்லப்பட்டார்கள்.

அவ்வாறு சென்றவர்கள் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மவுண்ட் வெர்னான் என்ற இடத்தில் தனி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்புக்கு மற்றவர்களை அனுமதிப்பது இல்லை.

கூர்க்கா வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சிங்கப்பூர் போலீசில் வேலை வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. தற்போது 1800 கூர்க்கா வீரர்கள் சிங்கப்பூர் போலீசில் பணியாற்றி வருகிறார்கள்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •