Type to search

இலத்திரனியல் சாதனங்களில் நம்பிக்கை இல்லை! மீண்டும் பழைய இடத்துக்கு திரும்புகின்றதா அமெரிக்கா?

USA USA Head Line USA Top Story WORLD

இலத்திரனியல் சாதனங்களில் நம்பிக்கை இல்லை! மீண்டும் பழைய இடத்துக்கு திரும்புகின்றதா அமெரிக்கா?

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் டொனால்டு டிரம்பும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். America Former President Bill Clinton Suggests Manual Voting

இதன் போது ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதை விரும்பாத ரஷியா ஓட்டுப்பதிவு கம்ப்யூட்டர்களை ஹேக்கிங் செய்து வாக்குகளை டிரம்புக்கு ஆதரவாக மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.

இவ்வாறான முறைகேடுகளை தடுக்கும் நோக்கத்தில் அனைத்து மாகாணத்திலும் மீண்டும் வாக்கு சீட்டு முறைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

முன்னாள் அதிபர் பில்கிளிண்டனும் இப்போது அந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார். அவர் இதுபற்றி கூறியதாவது:-

எலக்ட்ரானிக் சாதனங்கள் மூலம் வாக்குப்பதிவு செய்வதில் பாதுகாப்பு உள்ளது என்பதை உறுதி செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. எனவே தவறே நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் வாக்கு சீட்டு முறைதான் சிறந்தது. எனவே அதற்கு அனைத்து மாகாணங்களும் மாற வேண்டும். தேர்தல் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •