Type to search

டிரம்ப் – கிம் சந்திப்புக்கான இடமும் தீர்மானம்! சந்திப்புக்கான ஆயத்தங்கள் இறுதி கட்டத்தில்!

USA USA Head Line USA Top Story WORLD

டிரம்ப் – கிம் சந்திப்புக்கான இடமும் தீர்மானம்! சந்திப்புக்கான ஆயத்தங்கள் இறுதி கட்டத்தில்!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

எதிர்வரும் 12-ம் திகதி சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பும், கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேச உள்ளதாக அறிவிக்கப்பட்டது. President Trump President Kim Meeting Place Confirmed

ஆனால் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த சந்திப்பு நடைபெறுமா என்பதில் சந்தேகம் நீடித்து வந்தது.

மீண்டும் மனம் மாறிய டொனல்ட் டிரம்ப் திட்டமிட்டபடி வரும் 12-ம் திகதி சிங்கப்பூரில் சந்திப்பு நடைபெறும் அறிவித்தார்.

அவர்கள் சந்திப்புக்கான நேரம் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி மாளிகை அறிவித்தது. 12-ம் திகதி சிங்கப்பூர் நேரப்படி காலை 9 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது

தற்போது சந்திப்பு நடைபெறும் இடமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் நாட்டு அதிபர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: