Type to search

மீண்டும் சர்ச்சையில் மாட்டிய பேஸ்புக்! செல்போன் நிறுவனங்களுடன் சேர்ந்து மோசடி!

USA USA Head Line USA Top Story WORLD

மீண்டும் சர்ச்சையில் மாட்டிய பேஸ்புக்! செல்போன் நிறுவனங்களுடன் சேர்ந்து மோசடி!

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உலக நாடுகள் முழுவதும் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தும் சமூக வலைத்தளமான பேஸ்புக் மீண்டும் சர்ச்சையில் மாட்டியுள்ளது. Facebook Shared User Information Mobile Phone Companies

ஏற்கனவே கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் பயனர்களின் விபரங்களை பகிர்ந்து கொண்ட விடயத்தில் பேஸ்புக் மீதான மக்களின் நம்பிக்கை தற்சமயம் மிகவும்அதிகளவில் குறைந்து இருக்கிறது, குறிப்பாக பேஸ்புக் பங்குகளின் மதிப்பு சரியத் தொடங்கின.

இந்நிலையில் 60 செல்போன் நிறுவனங்களுடன் பயனர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்.

மேலும் இந்த சர்ச்சை குறித்து தற்சமயம் பேஸ்புக் நிறுவனம் விளக்கம் தெரிவித்துள்ளது.

அது என்னவென்றால் பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஆப்பிள், சாம்சங் போன்ற நிறுவனங்களுக்கு பயனர்களின் தகவல்களை பகிர்ந்து கொண்டதை ஒப்புக்கொண்டது பேஸ்புக் நிறுவனம்.

பேஸ்புக் செயலியை பயன்படுத்தும் அலைபேசி நிறுவன தயாரிப்பு போன்களில் பயன்படுத்தும் பயனாளர்கள் மற்றும் அவரது நன்பர்கள் குறித்த அனைத்து தகவல்களையும் பேஸ்புக் நிறுவனம் மற்ற நிறுவனங்களுடன்
பகிர்ந்து கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

வித்தியாவின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன்; யாழ். மண்ணுக்கு ‘குட் பாய்’

17 வயது மாணவனுக்கு நேர்ந்த அவலம்

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்


  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags: