Type to search

மனோஜ் திவாரி என்ன இது? : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி!!! (காணொளி இணைப்பு)

Cricket Latest Sports SPORTS

மனோஜ் திவாரி என்ன இது? : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்சு பாணி!!! (காணொளி இணைப்பு)

Share
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

(manoj tiwari bowling action viral video)

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசஸ் ஹைதராபாத் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்கவில்லை.

விறுவிறுப்பு எப்படியோ அதேபோன்று சுவாரஷ்யமான சம்பவங்களுக்கும் பஞ்சமிருக்கவில்லை.

முதலாவதாக கிரிஸ் கெயில் விக்கட் காப்பாளராக மாறியிருந்த காணொளி வைரலாக பரவிவர, மறுபக்கம் பஞ்சாப் அணியைச் சேர்ந்த மனோஜ் திவாரியின் பந்து வீச்சும் வைரலாகி வருகின்றது.

அப்படி என்னதான் இருக்கின்றது என பார்த்தால், இதுவரை நாம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பார்த்திராத அளவு அவரது பந்து வீச்சு பாணி அமைந்துள்ளது.

இலங்கை அணியின் லசித் மாலிங்கவின் பந்து வீச்சு பாணியானது, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு புதிய பந்து வீச்சு பாணியாக அமைந்திருந்தது. அதேபோன்று இந்திய அணியின் கேதார் ஜாதவும் மாலிங்கவை போட்டி சுழற்பந்துகளை வீசியிருந்தார்.

ஆனால் இவர்கள் இருவரையும் விட மனோஜ் திவாரியின் பந்து வீச்சு தற்போது வைரலாகி வருகின்றது. இந்த பந்து வீச்சு பாணியை பாராட்டுகின்றனரோ இல்லையோ..? ஆனால் சமுகவலைத்தளங்களில் அவரது பந்து வீச்சு பாணி கலாய்க்கப்பட்டு வருகின்றது.

அதுமாத்திரமின்றி இவரது பந்து வீச்சு பாணியானது சர்வதேச தரத்தில் ஏற்றுக்கொள்ள கூடியதா? என்ற கேள்வியையும் முன்வைத்து சென்றிருக்கிறது.

<<Related News>>

  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
Tags:

You Might also Like

12 Comments

  1. I think that everything said was very reasonable.
    However, what about this? what if you composed a catchier title?

    I am not suggesting your content is not good, however suppose you
    added something to maybe get a person’s attention? I mean மனோஜ் திவாரி என்ன இது?
    : ரசிகர்களை குழப்பிவிட்ட பந்து வீச்

    Reply
  2. Yay google is my queen aided me to find this outstanding internet site! http://agatas.org/qa/11198/fat-busting-stomach-exercises-loose-belly-fat-for-women-now

    Reply
  3. Of course, what a great site and educative posts, I will bookmark your website.Best Regards! https://synshop.org/user/calebwickm

    Reply
  4. Elixiry Youth 14/05/2018

    Hello it’s me, I am also visiting this web page daily, this website is in fact
    fastidious and the viewers are truly sharing pleasant
    thoughts. http://elixiry.net/

    Reply
  5. Obsidian Keto Pills 15/05/2018

    I conceive other website owners should take this
    site as an model, very clean and fantastic user friendly layout. http://obsidianketo.com

    Reply
  6. islam media coran 06/07/2018

    C’est dans l’islam même que gît le problème. https://www.youtube.com/watch?v=1qWRAN-OKTg

    Reply
  7. joker 123 05/08/2018

    Bigger any recent achievements that they’ve attained.

    You uncover affiliate products or programs easily in ClickBank.
    Blog marketing has been an under rated technique for a ten years
    now. https://kasino.games/home/joker-123/56-joker123

    Reply
  8. joker 123 05/08/2018

    Bigger any recent achievements that they’ve attained. You uncover
    affiliate products or programs easily in ClickBank.

    Blog marketing has been an under rated technique for a
    ten years now. https://kasino.games/home/joker-123/56-joker123

    Reply
  9. live22 casino 19/08/2018

    Read post over to check out if you will see something more in the contents.
    Social Marketing is a more modern form of traffic age group.
    Can this article contact you by some means? https://918kiss.bid/games/live-22

    Reply
  10. live22 casino 19/08/2018

    Read post over to check out if you will see something more in the contents.
    Social Marketing is a more modern form of traffic
    age group. Can this article contact you by some means? https://918kiss.bid/games/live-22

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *